Skip to main content

ஹிந்தியில் சொல்லப்பட்டதை தமிழில் விளக்கப்படும்- மாஃபா. பாண்டியராஜன்....

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
mafa


”திறக்கப்படாமல் இருக்கும் அம்மா பூங்காக்களில் தண்ணீர் பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த நீர் பிரச்சனை விரைவில் சீர் செய்யப்பட்டு அம்மா பூங்காக்கள் விரைவில் திறக்கப்படும்” என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 


இந்தியாவில் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம்தான். 30% தமிழகத்திலுள்ள மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் திட்டங்கள் ஹிந்தியில் இருந்து தமிழ் முழுமையாக விளக்கி மக்களுக்கு புரியவைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்