Skip to main content

நவீன் பட்நாயக், கமல்ஹாசன் சந்திப்பு...

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
kamalhassan naveen patnayak

 

 

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். தற்போது அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்ட ஒடிஷா பவனை திறப்பதற்காக  நவீன் பட்நாயக் நேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்