


Published on 13/06/2019 | Edited on 13/06/2019
சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகம் அருகே மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதியிலிருந்து, 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.