Skip to main content

விவி மினரல்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

 

 

 Income Tax Department Sudden Trial in VV Minerals Offices

 

விவி மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 

தமிழகம் முழுவதுமுள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விவி மினரல்ஸ் நிறுவனம்  வருமான வரி செலுத்தவில்லை என்று புகார் வந்ததை அடுத்து தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன. 

சார்ந்த செய்திகள்