Skip to main content

புதுவை, நாகையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

 

 

rain

 

கனமழை காரணமாக திருவாரூர், சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி, நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்