Published on 29/11/2018 | Edited on 29/11/2018

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, தேனி, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 20ம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே மின்கட்டணம் கட்ட அவகாசம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.