Skip to main content

மணப்பாறையில் கஜாவின் தாண்டவம்

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
m

 

கஜா புயலின் கோரத்தாண்வத்தால் திருச்சியில் பலத்த காற்று வீசியது.  இதனால் சென்னை - திருச்சியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 

 திருச்சியை அடுத்த மணப்பாறையில் காற்று கடுமையாக வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.   இதனால் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.

 

mmm

 

சார்ந்த செய்திகள்