Published on 08/12/2018 | Edited on 08/12/2018

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை, இன்று (8.12.2018) நடிகர் கஞ்சா கருப்பு நேரில் சந்தித்து, தன்னை அஇஅதிமுக கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.