Published on 31/05/2020 | Edited on 31/05/2020

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காணொலி மூலமாக நடைபெற்றுவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் ஒதுக்கீடு, கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக ஆகிய திமுகவின் தோழமை கட்சிகளும் பங்கு பெற்றுள்ளன.