

Published on 03/02/2020 | Edited on 03/02/2020
இன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருக்கின்ற அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி ஆகியோர்,புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.
புது டில்லி, தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.