Skip to main content

சென்னையில் காற்று மாசு குறைந்தது 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்த காற்று மாசு தற்போது இன்று வெகுவாக குறைந்து காணப்படுகிறது. 
 

 Air pollution in Chennai is low

 

சென்னை வேளச்சேரியில் 78, மணலி புறநகர்ப் பகுதிகளில் 85, ஆலந்தூரில் 90 ஆக  காற்று தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்