Published on 29/10/2018 | Edited on 29/10/2018
![SIVAKUMAR](http://image.nakkheeran.in/cdn/farfuture/w6TbMFG3sDZyYW7xFR3Or_2tM_MSnpe8zpy4BQvDaJE/1540826714/sites/default/files/inline-images/SIVAKUMAR.jpg)
நடிகர் சிவக்குமார் மதுரையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ஒரு இளைஞர் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த சிவக்குமார் அந்த போனை உடனே தட்டிவிட்டுவிட்டார். இவர் இப்படி செய்தது சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Worst Behaviour ?? #Sivakumar pic.twitter.com/AzNsBnmhTz
— ?PRAVEEN VIJAY? (@Praveentwitz_) October 29, 2018