


Published on 16/10/2023 | Edited on 16/10/2023
சுதந்திர போராட்ட வீரரும் பாஞ்சாலங்குறிச்சி மன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 வது நினைவு புகழ் அஞ்சலி விழா, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், ம.தி.மு.க தலைவர் வைகோ கலந்து கொண்டார்.