Published on 21/10/2019 | Edited on 21/10/2019
விக்கிரவாண்டி தொகுதியில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கல்பட்டு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தமது வாக்கை அளித்தார்.

திமுக வேட்பாளர் புகழேந்திக்கு தொகுதியில் வாக்கு இல்லை காரணம் அவரது வாக்கு விழுப்புரம் டவுனில் உள்ளதுன் காரணம் அவர் அங்கு குடியிருக்கிறார்.