Skip to main content

சிவகாசி: அதிமுகவை வென்ற காங்கிரஸ் வேட்பாளர் அசோகன்!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

Sivagasi Congress candidate won

 

சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் இறுதிச்சுற்று நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனைக் காட்டிலும் 16,283 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

 

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம் இதோ - 
 

அசோகன் (காங்கிரஸ்) - 77458

லட்சுமி கணேசன் (அதிமுக)- 61175

கனகபிரியா (நாம் தமிழர்)  - 20699

சாமிக்காளை (அமமுக)  - 9729

முகுந்தன் (மநீம) - 6032
 

 

சார்ந்த செய்திகள்