Published on 03/02/2021 | Edited on 03/02/2021
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு, தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (03/02/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க.வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.