Skip to main content

திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள்..! 

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

constituency  likely to win DMK ..!

 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள்வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உங்கள் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில், தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை உங்களுக்கு வழங்குகிறோம். அதன்படி திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள்:

 

கும்மிடிப்பூண்டி

திருத்தணி

பூந்தமல்லி (தனி)

ஆவடி

மதுரவாயல்

மாதவரம்

அம்பத்தூர்

திருவொற்றியூர்

பெரம்பூர்

கொளத்தூர்

திரு.வி.க. நகர் (தனி)

வில்லிவாக்கம்

எழும்பூர் (தனி)

துறைமுகம்

சேப்பாக்கம்

அண்ணாநகர்

சைதாப்பேட்டை

ஆயிரம் விளக்கு 

ஆலந்தூர்

தாம்பரம்

மதுராந்தகம் (தனி) 

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

இராணிப்பேட்டை

காட்பாடி

ஆற்காடு

வேலூர்

அணைக்கட்டு

குடியாத்தம் (தனி)

ஆம்பூர்

கிருஷ்ணகிரி

திருப்பத்தூர்

பர்கூர்

வேப்பனஹள்ளி

ஓசூர்

பாலக்கோடு

தர்மபுரி

பென்னாகரம்

பாப்பிரெட்டிப்பட்டி

திருவண்ணாமலை

கலசப்பாக்கம்

செங்கம் (தனி) 

கீழ்பென்னாத்தூர் 

ஆரணி

வந்தவாசி (தனி)

மயிலம்

செய்யாறு

செஞ்சி

விக்கிரவாண்டி

திருக்கோவிலூர்

ரிஷிவந்தியம்

சங்கராபுரம்

கெங்கவல்லி (தனி)

ஏற்காடு (தனி)

ஆத்தூர் (தனி)

மேட்டூர்

சேலம் வடக்கு

ராசிபுரம் (தனி)

சேந்தமங்கலம் (தனி)

பரமத்திவேலூர்

திருச்செங்கோடு

ஈரோடு மேற்கு

பெருந்துறை

மொடக்குறிச்சி

அந்தியூர் 

காங்கேயம்

தாராபுரம் 

அவினாசி (தனி)

பல்லடம்

மடத்துக்குளம்

திருப்பூர் தெற்கு 

குன்னூர்

மேட்டுப்பாளையம்

கவுண்டம்பாளையம் 

சூலூர்

கோவை வடக்கு

சிங்காநல்லூர்

பொள்ளாச்சி 

கிணத்துக்கடவு 

பழனி

ஆத்தூர்

ஒட்டன்சத்திரம்

கரூர்

குளித்தலை

அரவக்குறிச்சி

ஸ்ரீரங்கம்

திருச்சி கிழக்கு

லால்குடி 

திருச்சி மேற்கு

திருவெறும்பூர்

மண்ணச்சநல்லூர்

முசிறி

பெரம்பலூர் (தனி)

துறையூர்

ஜெயங்கொண்டம்

திட்டக்குடி

நெய்வேலி

கடலூர்

பண்ருட்டி

குறிஞ்சிப்பாடி

புவனகிரி

சீர்காழி (தனி)

பூம்புகார்

வேதாரண்யம்

மன்னார்குடி

திருவாரூர்

கும்பகோணம்

திருவையாறு

பாபநாசம்

ஒரத்தநாடு 

பட்டுக்கோட்டை

திருமயம்

திருப்பத்தூர்

ஆலங்குடி

மானாமதுரை (தனி)

மதுரை கிழக்கு

மதுரை வடக்கு

சோழவந்தான்

மதுரை தெற்கு

மதுரை மத்தி

உசிலம்பட்டி

மதுரை மேற்கு

திருமங்கலம்

ஆண்டிப்பட்டி

பெரியகுளம் (தனி)

கம்பம்

அருப்புக்கோட்டை

திருச்சுழி

ராமநாதபுரம்

விளாத்திகுளம்

திருச்செந்தூர்

முதுகுளத்தூர்

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் (தனி)

சங்கரன்கோவில் (தனி)

வாசுதேவநல்லூர் (தனி)

ஆலங்குளம்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை

ராதாபுரம் 

கன்னியாகுமரி

நாகர்கோவில்

பத்மநாபபுரம்

 

 

சார்ந்த செய்திகள்