


Published on 03/10/2020 | Edited on 03/10/2020
சுதந்திர போராட்ட வீரர் ம.பொ.சி.யின் 25-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. சார்பில் இல.கணேசன், கரு.நாகராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.