Skip to main content
Breaking News
Breaking

தொடர்ந்து ஏழாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

ுப


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

பெட்ரோல் மற்றும் டீசல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினமும் விலை உயர்த்தப்பட்டு வந்தது. விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனப் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்திருந்தனர். இந்நிலையில் கடந்த 7 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்