Published on 05/07/2020 | Edited on 05/07/2020

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்தார்.
தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து குடியரசுத்தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.