Skip to main content

மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

parliament lok sabha winder session working time announced secretary

 

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தினமும் மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி,  17- வது மக்களவையின் நான்காவது கூட்டத்தொடரின் முதல் நாளான செப்டம்பர் 14- ஆம் தேதி மட்டும் காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடக்கிறது. செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 1- ஆம் தேதி வரை மாலை 03.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்