செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் உற்சாகமாக இருப்பார். பிடிவாத குணம் இருக்கும். பணக்காரராக இருப்பார். மனதில் சஞ்சலம் இருக் கும். சிலருக்கு உடலில் குறைபாடு இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.
செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில...
Read Full Article / மேலும் படிக்க