Published on 16/11/2021 | Edited on 16/11/2021
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (16/11/2021) டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன், பதம்பூஷன் விருது பெற்றதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது, அவரது மனைவி மல்லிகா சீனிவாசன் உடனிருந்தார்.