Skip to main content

நாளை முதல் நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

மே 5 ஆம் தேதி நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  www.ntaneet.ac.in  என்ற இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

neet

 

தேர்வுக்கு செல்லும் முன் ஹால் டிக்கெட்டை கண்டிப்பாக பிரிண்ட் அவுட் எடுத்து செல்ல வேண்டும் என அறிவித்துள்ள தேசிய தேர்வு முகமை மே 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் 5 மணி வரை மூன்று மணிநேர தேர்வாக  நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது எனவும் அறிவித்துள்ளது.

.  

சார்ந்த செய்திகள்