Skip to main content

தமிழ் ராக்கர்ஸ்-இல் வெளியானது சர்க்கார் பாடல்!!!

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

 

tamil rockers

 

 

சர்கார் பாடல் இன்று 5 மணிக்கு பிரத்தேயகமாக வெளியானது, இதைத்தொடர்ந்து ட்விட்டரிலும் சர்க்கார் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் அந்த வீடியோ வெளியானது. யூ டியூபில் மாலை 6 மணிக்கு வெளியானது என்பதும், அதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்