Skip to main content

அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோவில் அனுமதி

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
cv

 

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால்  அவர் உடனடியாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சார்ந்த செய்திகள்