Skip to main content

கலைஞர் இரங்கல் விழாவிற்கு அமித்ஷா வருகை அதிகாரபூர்வமானது அல்ல-ஹெச்.ராஜா

Published on 25/08/2018 | Edited on 25/08/2018

 

h raja

 

 

 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திமுக சார்பில் நடக்கவிருக்கும் திமுக தலைவர் கலைஞரின் இரங்கல் கூட்டத்திற்கு  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகைதரவிருக்கிறார் என்பது அதிகாரபூர்வ தகவல் அல்ல என தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்