Skip to main content

தொடங்கியது அதிமுக கூட்டம்...

Published on 11/12/2018 | Edited on 11/12/2018

 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்