Skip to main content

ஓய்வு பெறுகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்...

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

 

raw

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த ஆணையராக தற்பொழுது ராவத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் சுனில் அரோரா நாளை பதவியேற்கிறார். 

 

சார்ந்த செய்திகள்