Skip to main content

51000 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் வெற்றி...

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
ச்ஹன்


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்