Skip to main content

பானி பூரிக்கும் ரயில்வேஸுக்கும் ஒரு புது கனெக்‌ஷன்! - சோஷியல் மீடியா சேட்டைகள் 

Published on 08/03/2019 | Edited on 08/03/2019


 

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வுகள் இந்தியா முழுவதும் 16 மண்டலங்களில் நடைபெற்றன. இதன் முடிவுகள் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகின. இந்த முடிவுகளில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு அதிகமான அளவு வட இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 

அதிலும் 100 மதிப்பெண்களுக்கு 120, 354 மதிப்பெண்கள் என பெற்று அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழக ரயில்வே வேலைகளுக்காக பிரத்தியேகமாக நடைபெறும் இந்த தேர்வில் தமிழகத்தை பற்றிய கேள்விகளே அதிகம் இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி வடமாநிலத்தவர்கள் தமிழர்களை விட அதிகம் தேர்ச்சி பெற முடியும் என சர்ச்சை எழுந்தது.
 

சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், அதனை கலாய்க்கும் விதமாக பல மீம்ஸ்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவற்றில் சில மீம்ஸ்களை பார்ப்போம்.