கோகுல்ராஜுக்கு வாதாடிய வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு யுவராஜ் விடுத்த மிரட்டல்!
Published on 19/04/2025 | Edited on 19/04/2025
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்துவரும் யுவராஜ், கோகுல்ராஜுக்காக வாதாடிய வழக்கறிஞருக்கு சமூக வலைத்தளங்களின் மூலமாக மிரட்டல் விடுத்துவரும் சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவ...
Read Full Article / மேலும் படிக்க,