மணிகண்டன் குறிவைத்த அந்த வி.ஐ.பி.! அதிரவைக்கும் என்கவுன்ட்டர் பின்னணி!
Published on 27/09/2019 | Edited on 28/09/2019
சென்னையில் ஜூன் 15-ந் தேதி ரவுடி வல்லரசுவை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதுநடந்து சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டி ருக்கிறது. விழுப்புரத்தில் வீழ்த்த முடியாத தாதாவாக இருந்த மணிகண்டனுக்குதான் தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக் கிறார்கள் தனிப்படை போல...
Read Full Article / மேலும் படிக்க,