டி.டி.வியின் வலதுகையான இசக்கிசுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிற தென்காசி நிகழ்ச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப் படுமென திடீரென்று அறிவித்தார். அறிவித்த மறுகணமே, சங்கரன் கோவில் தொகுதியை தென்காசியுடன் இணைக்கக் கூடாது. நெல்லையிலேயே நீடிக்க...
Read Full Article / மேலும் படிக்க,