Skip to main content

புல்லட்டா? வெத்து தோட்டாவா? -ஒரு கைதியின் டைரி!

Published on 11/09/2018 | Edited on 12/09/2018
"புல்லட்டெல்லாம் இல்லீங்க... வெத்து தோட்டா'' என்கின்றன பெரியகுளம் இள வட்டங்கள். புல்லட் நாகராஜன், வயது 52. மனைவி சுசிலா ஒரு துணை நடிகை. இரண்டு மகன்களோடு சென்னையில் வசிக்கிறார். தொடர்பில்லை. ஆனாலும் மனைவியின் பெயரை இடது கை தோள்பட்டை இறக்கத்தில் பச்சை குத்தியிருக்கிறார் புல்லட். 1995இல் த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்