Published on 08/04/2021 (17:39) | Edited on 08/04/2021 (19:45)
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 14-ஆம் தேதிமுதல் இரண்டிலிருந்து மூன்றாமிடமான மிதுனத்திற்கு மாறுகிறார். சகோதரவழியில் சகாயத்தை எதிர்பார்க்கலாம். 2-க்குடைய சுக்கிரன் 11-ஆம் தேதிமுதல் மேஷத்திற்கு மாறுகிறார். எனவே, செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். குடும்பத்தில...
Read Full Article / மேலும் படிக்க