Skip to main content

புதன், குரு, சுக்கிரன் எங்கு  இருந்தால் என்ன நடக்கும்? -மகேஷ் வர்மா

புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். எப்போதும் சந்தோஷமாக வாழ்வார். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் அரசரைப்போல வாழுவார். எல்லா இடங்களிலும் அவருக்கு மரியாதை இருக்கும். ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்