Skip to main content

‘மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா...’ - ஈர்க்கும் ரெபா மோனிகா

Published on 07/12/2024 | Edited on 07/12/2024

 

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் ரெபா மோனிகா ஜான். தமிழில் விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து எஃப்.ஐ.ஆர், பூ(Boo) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் சுரேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மழையில் நனைகிறேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வருகிற 12ஆம் தேதி வெளியாகிறது. அவரது பிரத்யேக படங்கள்...

சார்ந்த செய்திகள்