Published on 10/02/2025 | Edited on 10/02/2025




செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் ஒரு படம் உருவாகுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் படக்குழுவினருடன் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.