Published on 08/03/2020 | Edited on 08/03/2020
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, நவ்தீவ் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.