Published on 02/03/2018 | Edited on 02/03/2018
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், கழக பொதுச்செயலாளர்
விஜயகாந்த், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் விஜயேந்திரருக்கு தெரிவித்திருக்கும் வாழ்த்து:
’’காஞ்சி சங்கரமடத்தின் 70வது மடாதிபதியாக பொறுப்பை ஏற்று இருக்கும் விஜயேந்திரர் அவர்களுக்கு எனது சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’’