Published on 16/08/2018 | Edited on 16/08/2018

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சைப்பலனின்றி இன்று தற்போது காலமானார் என்ற செய்தி வெளிவர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி கிளம்பியுள்ளார்.