Published on 04/10/2018 | Edited on 04/10/2018

விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே வாய்நத்தம் கிராமத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கூறியுள்ளார்.
மத்திய அரசை போல் மாநில அரசும் வாட் வரியை குறைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 குறைய வாய்ப்புள்ளது. என்று கூறியுள்ளார்