Published on 23/05/2019 | Edited on 23/05/2019

தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
தற்போதைய வாக்குபதிவு நிலவரம் 12வது சுற்று
தி.மு.க -345893
த.மா.கா - 132056
அ.ம.மு.க - 61922
ம.நீ.ம - 13531
நாம் தமிழர் - 32828
நோட்டா - 8810
திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 213837 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.