Skip to main content

 சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 


நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.  இதை முன்னிட்டு,   திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணி புறவழிச்சாலையில், சூர்யாவுக்கு 220 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது. 

 நகராட்சியின் அனுமதி பெற்று இந்த கட் -அவுட் அமைக்கப்படாததால், அந்த கட்-அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.  

 

n

 

சார்ந்த செய்திகள்