Skip to main content

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக  கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒக்கப்பட்டுள்ளது.  இதற்கான உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.   அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.  

 

k

 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன்,  

k

 

‘’ திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கியதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம்.   எங்கள் சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிடுகிறோம். தொதிதிப்பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறோம்.  விரைவில் எங்களுக்கான தொகுதியை அறிவிப்பார்’’என்று தெரிவித்துள்ளார். 

 

km

 

சார்ந்த செய்திகள்