

Published on 23/09/2020 | Edited on 23/09/2020
கரோனா கால நிவாரணம் வழங்க மறுப்பதைக் கண்டித்து, ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் சி.ஐ.டி.யு சார்பில், தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.