Published on 20/03/2019 | Edited on 20/03/2019

சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அருகேயுள்ள குடிசைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ பற்றியதற்கான காரணம், சேதம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.