Skip to main content

கோயம்பேடு மெட்ரோவில் போராட்டம்!!!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

chennai metro



சங்கம் தொடங்கிய 8 பேரை பணிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது,  ஊழியர் சங்கம் தொடங்கிய 8 பேரையும், அவர்கள் ரயில் பணி செய்வதற்கு இடையூறு செய்ததாகக்கூறி பணிநீக்கம் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்