Skip to main content

பாரதியார் 140வது பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை! (படங்கள்) 

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்